எய்ம்ஸில் சிகிச்சைப் பெற லாலுவுக்கு அனுமதி..!


கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் சிறையில் இருக்கிறார். தற்போது, உடல் நலக்குறைபாடு காரணமாக ராஞ்சியில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மேல்சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுமதி கோரப்பட்டது. நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்தது.
Powered by Blogger.