அரச தொழில் வாய்ப்புக்கள்!


பதவி: முகா­மை­யாளர் (ஆளணி, நிர்­வாகம், சொத்­துக்கள் மற்றும் சேவைகள், பாது­காப்பு)
  நிறு­வனம்: கூட்­டு­றவு மொத்த விற்­பனை நிறு­வனம்
  விண்­ணப்ப இறு­திநாள்: 12.04.2018
 பதவி: உள்­ளகக் கணக்­காய்­வாளர்       
நிறு­வனம்: உயர்­கல்வி மற்றும் விரை­வுப்­பாதை அமைச்சு
 விண்­ணப்ப இறு­திநாள்: 06.04.2018
  பத­விகள்: பங்­களா கீப்பர், உதவி பங்­களா கீப்பர், பட­கோட்டி, இயந்­திர இயக்­குநர், கள உத­வி­யாளர் 
 நிறு­வனம்: வன­ஜீ­விகள் பாது­காப்பு அமைச்சு                                                                     
விண்­ணப்ப  இறு­திநாள்: 10.04.2018
  பத­விகள்: சிரேஷ்ட ஆய்வு அலு­வலர், சிரேஷ்ட புள்­ளி­வி­வ­ர­வியல் அலு­வலர், தரவு ஆய்­வாளர், நூலக    உத­வி­யாளர்
  நிறு­வனம்: ஹெக்டர் கொப்­பே­க­டுவ விவ­சாய மற்றும் பயிற்சி நிறு­வனம்
விண்­ணப்ப இறு­திநாள்: 16.04.2018 
  பதவி: சிரேஷ்ட தொழி­லாளர்
  நிறு­வனம்: இலங்கை வான்­படை
  விண்­ணப்ப இறு­திநாள்: 16.04.2018
 பதவி: முகா­மைத்­துவ உத­வி­யாளர்
  நிறு­வனம்: இலங்கை அபி­வி­ருத்தி நிர்­வாக நிறு­வனம் (SLIDA)
   விண்­ணப்ப இறு­திநாள்: 02.04.2018
  மேல­திக விவ­ரங்கள்: www.slida.lk
  பதவி: அலு­வ­லக உத­வி­யாளர்
  நிறு­வனம்: இலங்கை அபி­வி­ருத்தி நிர்­வாக நிறு­வனம் (SLIDA)
  விண்­ணப்ப இறு­திநாள்: 02.04.2018
  மேல­திக விவ­ரங்கள்: www.slida.lk
 பதவி: சாரதி  
  நிறு­வனம்: இலங்கை அபி­வி­ருத்தி நிர்­வாக நிறு­வனம் (SLIDA)
  விண்­ணப்ப இறு­திநாள்: 02.04.2018
மேல­திக விவ­ரங்கள்: www.slida.lk
  பதவி: லொஜிஸ்டிக்ஸ் ஒருங்­கி­ணைப்­பாளர்
  நிறு­வனம்: இலங்கை துறை­முக அதி­கார சபை
  விண்­ணப்ப இறு­திநாள்: 29.03.2018
 பத­விகள்: பணிப்­பாளர், உதவிப் பணிப்­பாளர், சிஸ்டம் என­லைஸ்ட்/­பு­ரோ­கி­ரேமர், நீரியல் அள­வை­யாளர், கப்பல் தலைவர், நிர்­வாக அலு­வலர், வரை­பட வல்­லு­னர்/­த­ரவு ஆய்­வாளர், நில அள­வை­யாளர், முகா­மைத்­துவ உத­வி­யாளர், நீர்­மூழ்கி, உதவி நீர்­மூழ்கி, ஆய்வு உத­வி­யாளர், சாரதி, தச்சர், மேசன், ஆய்­வு­கூட உத­வி­யாளர், அளவை உத­வி­யாளர், உத­வி­யாளர்
  நிறு­வனம்: தேசிய நீர்­வ­ளங்கள் ஆய்வு மற்றும் அபி­வி­ருத்தி முக­வ­ர­மைப்பு
  விண்­ணப்ப இறு­திநாள்: 05.04.2018
Powered by Blogger.