பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சின் கீழ்!

இலங்கை மத்திய வங்கியானது மீண்டும் நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த இலங்கை மத்திய வங்கியை நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர அதிவிஷேட வர்த்தமானி ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.