இலங்கைக்கு 2020 ஆம் ஆண்டு ஜீ.எஸ்.பி வரி சலுகை நீடிப்பு!

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
Powered by Blogger.