மாணவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அஜித்..!

கோலிவுட்டில் நடைபெறும் ஸ்ரைக்கின் காரணமாக நடிகர்கள் தங்களின் சொந்த வேலைகளை கவனித்து வருகின்றனர்.  அந்த வகையில்  நடிகர் அஜித் குமார் அவரது நீண்ட நாள் ஆர்வமான ஏரோ மாடலிமங்கில் கவனத்தை திருப்பியுள்ளார். இது தொடர்பான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு விசிட் அடித்துள்ளார்.
Powered by Blogger.