யாழ் இளைஞன் வெள்ளவத்தையில் பலி!

வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை குளோபல் டவர் ஹோட்டலில் வாடகைக்கு தங்கியிருந்த இளைஞர் வெளியில் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

எனினும் உயிரிழந்த இளைஞன் தொடர்பான பெயர் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 
Powered by Blogger.