மக்கள் ஜனநாயக கட்சியினர் புகார் மனு!

பெரியார் சிலை உடைக்கப்பட்டதை 'நற்செய்தி' என முகநூலில் பதிவிட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கற்பக வடிவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பெரியாரை எதிர்த்து பேசி வரும் ஹெச்.ராஜா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் காவல் கண்காணிப்பாளரிடம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
Powered by Blogger.