காரைநகரில் இருந்து காற்றை எதிர்த்து ஒரு வாழ்வாதாரப் பயணம்....!

பொன்னாலைச் சந்தியைத் தாண்டும் வரை தண்ணீர் கூட அருந்த முடியாது... ஏனெனில் இந்தப் பாரத்தை சாய்த்து நிறுத்த இடமில்லை....
இவர் ஆயிலியைச் சேர்ந்த மாணிக்கம் வரதராசா.... மூன்று பெண் பிள்ளைகள்... ஒருவர் இருதய நோயால் இறந்தார்... மற்றையவர்களில் ஒருவருக்கு சுகயீனம்.... இவருக்கும் உடல்நிலை பாதிப்பு...
எப்படியாயினும் வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்காக இந்தப் பனை மட்டைகளை பழைய சைக்கிளில் உருட்டிக்கொண்டு செல்கின்றார்... எந்த உதவி செய்யாவிட்டாலும் யாராவது ஒரு புதிய சைக்கிளை வாங்கிக் கொடுத்தால் நன்மையாக இருக்கும்.


தகவல்
பி.பொன்ராசாPowered by Blogger.