இளைஞர்கள் முன்வர வேண்டும்-நடிகர் விவேக்!

உலக வன நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விவேக், இளைஞர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றுச் சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும், விடுமுறைகளில் ஜாலியாக சுற்றுவதில், அரை நாளையாவது ஒதுக்கி ஏரிக் குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை தங்கள் பகுதிகளில் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
Powered by Blogger.