இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிப் பிரயோகம்! ஒருவர் பலி! 04 பேர் காயம்!

நிட்டம்புவ அத்தனகல்லை பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் அடையாளம் தெரியாதவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன்,  பெண்ணொருவர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.  நேற்று இரவு 10.50 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Powered by Blogger.