வவுனியாவில்14 இராணுவ வீரர்களுக்கு திடீர் மயக்கம்!

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  14 இராணுவ வீரர்கள் திடீரென மயக்கமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இராணுவ வீரர்களின் நிலை ஆபத்தானதாக இல்லையென வவுனியா வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார். 
Powered by Blogger.