ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் 7,8 ஆம் திகதிகளில்!

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னர் கூறியதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் 7,8 ஆம் திகதிகளில் முழுமையாக நிறைவு செய்யப்படும் அதேவேளை, இதற்காக  கண்காணிப்பு  சபை ஒன்றை அமைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
Powered by Blogger.