இலங்கை அரச தொழில் வாய்ப்புக்கள்!

பத­விகள்: உதவிப் பொது முகா­மை­யாளர் (நிதி), உள்­ளகக் கணக்­காய்­வாளர்
  நிறு­வனம்: இலங்கை சமூகப் பாது­காப்பு சபை
 விண்­ணப்ப இறுதி நாள்: 25.04.2018
மேல­திக விவ­ரங்கள்: www.ssb.gov.lk
பதவி: ஓய்வு பெற்ற அலு­வலர் ஆட்­சேர்ப்பு (நீதித்­துறை எழு­து­ வி­னைஞர் நீதித்­துறை சுருக்­கெ­ழுத்­தாளர்)  
 (ஒப்­பந்த அடிப்­படை)
நிறு­வனம்: நீதிச் சேவைகள் ஆணைக்­குழுச் செய­லகம்
விண்­ணப்ப இறுதி நாள்: 11.05.2018
மேல­திக விவ­ரங்கள்:  www.jsc.gov.lk 
பதவி: பயி­லுநர் விமானப் போக்­கு­வ­ரத்து கட்­டுப்­பாட்­டாளர்
 நிறு­வனம்: விமான நிலையம் மற்றும் விமானப் போக்­கு­வ­ரத்துச் சேவைகள் (இலங்கை) லிமிடெட்
 விண்­ணப்ப இறுதி நாள்: 01.05.2018
மேல­திக விவ­ரங்கள்:  www.airport.lk
பத­விகள்: முகா­மைத்­துவ உத­வி­யாளர், எட்­டென்டன்ட், தொலை­பேசி இயக்­குநர், சமை­யற்­காரர்
நிறு­வனம்: சுகா­தாரம் போஷாக்கு மற்றும் பாரம்­ப­ரிய மருத்­துவ அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள்: 14.05.2018
மேல­திக விவ­ரங்கள்: வர்த்­த­மானி 12.04.2018
பதவி: அலு­வ­லக உத­வி­யாளர்
  நிறு­வனம்: மெகா பொலிஸ் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சு
 விண்­ணப்ப இறுதி நாள்: 25.04.2018
மேல­திக விவ­ரங்கள்: www.megapolismin.gov.lk
பத­விகள்: அபி­வி­ருத்தி அலு­வலர், முகா­மைத்­துவ உத­வி­யாளர்
நிறு­வனம்: உள்ளூர் கடன்கள் மற்றும் அபி­வி­ருத்தி நிதி
விண்­ணப்ப இறுதி நாள்: 27.04.2018
மேல­திக விவ­ரங்கள்:  www.lldf.gov.lk
பத­விகள்: அலு­வ­லக உத­வி­யாளர், சாரதி
 நிறு­வனம்: சுகா­தாரம் போஷாக்கு மற்றும் பாரம்­ப­ரிய மருத்­துவ அமைச்சு
 விண்­ணப்ப இறுதி நாள்: 30.04.2018
மேல­திக விவ­ரங்கள்: www.health.gov.lk
பத­விகள்: செயற்­றிட்ட இணைப்­பாளர், செய­லாளர்
நிறு­வனம்: சுகா­தாரம் போஷாக்கு மற்றும் பாரம்­ப­ரிய மருத்­துவ அமைச்சு
  விண்­ணப்ப இறுதி நாள்: 30.04.2018
மேல­திக விவ­ரங்கள்: www.health.gov.lk
பத­விகள்: செயற்­திட்ட நிதி முகா­மை­யாளர், கொள்­வ­னவு வல்­லுநர்
   நிறு­வனம்: சுகா­தாரம் போஷாக்கு மற்றும் பாரம்­ப­ரிய மருத்­துவ அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள்: 30.04.2018
மேல­திக விவ­ரங்கள்: www.health.gov.lk
பத­விகள்: செயற்­திட்ட பணிப்­பாளர், பிரதி செயற்­திட்ட பணிப்­பாளர்
நிறு­வனம்: சுகா­தாரம் போஷாக்கு மற்றும் பாரம்­ப­ரிய மருத்­துவ அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள்: 30.04.2018
மேல­திக விவ­ரங்கள்: www.health.gov.lk

பத­விகள்: தொழில்­நுட்ப அலு­வலர்(சிவில்), ஆய்­வு­கூட தொழி­ல் நுட்­ப­வி­ய­லாளர்
நிறு­வனம்: தேசிய விலங்­கியல் பூங்கா
விண்­ணப்ப இறுதி நாள்: 02.05.2018
மேல­திக விவ­ரங்கள்: வர்த்­த­மானி 06.04.2018
பத­விகள்: காவ­லாளி, தொழி­லாளர்
   நிறு­வனம்: விவ­சாய அபி­வி­ருத்தித் திணைக்­களம்
விண்­ணப்ப இறுதி நாள்: 04.05.2018
 மேல­திக விவ­ரங்கள்: வர்த்­த­மானி 06.04.2018
பத­விகள்: சிரேஷ்ட பயிற்சி அலு­வலர், சிரேஷ்ட ஆய்வு அலு­வலர், விரி­வு­ரை­யாளர், உதவி நூலகர், ஆங்­கில  பயிற்­று ­விப்­பாளர், மொழி­பெ­யர்ப்­பாளர் (சிங்­களம்/ஆங்­கிலம்)
 நிறு­வனம்: தேசிய சமூக அபி­வி­ருத்தி நிறு­வனம்
 விண்­ணப்ப இறுதி நாள்: 02.05.2018
மேல­திக விவ­ரங்கள்: வர்த்­த­மானி 06.04.2018
பத­விகள்: அலு­வ­லக உத­வி­யாளர், வேலைத்­தள தொழி­லாளர், சுகா­தாரத் தொழி­லாளர், 
 நிறு­வனம்: வெலி­கம நகர சபை
விண்­ணப்ப இறுதி நாள்: 27.04.2018
மேல­திக விவ­ரங்கள்: வர்த்­த­மானி 29.03.2018
பதவி: முகா­மைத்­துவ உத­வி­யாளர் (வரை­ய­றுக்­கப்­பட்­டது)
நிறு­வனம்: வட மாகாண பொதுச் சேவைகள்
 விண்­ணப்ப இறுதி நாள்: 26.04.2018
மேல­திக விவ­ரங்கள்:  www.np.gov.lk
பதவி: கணக்­காளர்
 நிறு­வனம்: இலங்கை மின்­சார சபை
 விண்­ணப்ப இறுதி நாள்: 26.04.2018
மேல­திக விவ­ரங்கள்: www.ceb.lk
பத­விகள்: தொழில்­முறை பயிற்­று­விப்­பாளர், சங்­கேத மொழி மொழி­பெ­யர்ப்­பாளர், பயி­லுனர் மொழி­பெ­யர்ப்­பாளர், புனர்­வாழ்வு உத­வி­யாளர், மேட்ரன்
 நிறு­வனம்: சமூக சேவைகள் திணைக்­களம்
விண்­ணப்ப இறுதி நாள்: 02.05.2018
மேல­திக விவ­ரங்கள்: வர்த்­த­மானி 29.03.2018
பதவி: சட்ட அலு­வலர் (திறந்த)
  நிறு­வனம்: சுகா­தாரம் போஷாக்கு மற்றும் பாரம்­ப­ரிய மருத்துவ அமைச்சு
விண்ணப்ப இறுதி நாள்: 30.04.2018
 மேலதிக விவரங்கள்: வர்த்தமானி 29.03.2018
பதவி: பரிசோதகர் (பொறியியல்)
   நிறுவனம்: மேர்ச்சன்ட் கப்பல் செயலகம்
  விண்ணப்ப இறுதி நாள்: 02.05.2018
 மேலதிக விவரங்கள்: வர்த்தமானி 29.03.2018

No comments

Powered by Blogger.