கள்ளழகர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஆப்!


நாளை கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்க உள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக கள்ளழகர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள மதுரை சரக ஆப்பான 'மதுரை காவலன்' ஆப்பின் மூலம் தெரிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் எங்கே இருக்கிறார் என்பதை கவனிக்க ஆன்லைன் டிராக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
Powered by Blogger.