வைகோ மீது போத்தல்கள் வீச்சு.!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி வைகோ, வாகனப் பிரச்சாரத்தை கோவில்பட்டியில் துவக்கினார். பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக வைகோவுக்குக் கறுப்புக் கொடி காட்ட பா.ஜ.க.,வினர் முயன்றனர். பின்னர் குளத்தூர் பகுதியில் பேசிகையில் வைகோவை நோக்கி போத்தல்கள் வீசப்பட்டன. இதற்கு பாஜக தான் காரணம் என மதிமுக வினர் குற்றம்சாட்டினர். 
Powered by Blogger.