ஹிரு புனித தந்ததாது வந்தனை ஆரம்பம்!

விசாகப் பூரணையை முன்னிட்டு,   கௌத்தம புத்தரனின் புனித சின்னங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு அனுராதபுரம், ஜேதவனாராமய விகாரையில் இன்று காலை ஆரம்பமானது.

 தற்போதும் அதிக அளவிலான யாத்திரீகர்கள் புத்தரின் புனித தாதுக்களை பார்வையிட்டு, வணக்கம் செலுத்த அங்கு பிரவேசித்துள்ளனர்.

 ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் ரேனோ சில்வாவின் சிந்தனைக்கு அமைய, ஹிரு புனித தந்ததாது வந்தனை நிகழ்வு இந்த முறை 6வது தடவையாகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Powered by Blogger.