'தகவல்' சஞ்சிகை வெளியிட்டப்பட்டது!

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் 'தகவல்' என்ற சஞ்சிகை நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டப்பட்டது. 

தினகரன் மற்றும் தினமின பத்திரிகைகளுடன் இலவச இணைப்பாக வெளிவரும் இச்சஞ்சிகையை ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண வெளியிட்டு வைக்க ஊடக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சமரதுங்க பெற்றுக்கொண்டார்.
Powered by Blogger.