ஸ்ரீ லங்கன் விமானசேவை நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை!

ஸ்ரீ லங்கன் விமானசேவை நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அதன் புதிய தலைவராக ரஞ்சித் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாக மனோ தித்தவெல்ல, சுசந்த கடுகம்பொல, கலாநிதி ரோஷான் பெரேரா மற்றும் எயார்மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதி மற்றும் ஊடக அமைச்சினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.