தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்!

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்றைய தினம் விடுத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உண்டு. 

கடந்த சில தினங்களாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்
Powered by Blogger.