புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!

புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 திகதிகளிலும் வெசக் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 29 மற்றும் 30 திகதிகளிலும் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.