வெசக் , பொசன் ,போயா தினங்களில் பந்தல் காட்சிகள் தடை!

வெசக் மற்றும் பொசன்,போயா தினங்களில் பந்தல் காட்சிகள் தடை செய்யப்படவில்லை என்றும் எதிர்காலத்தில் இது குறித்து சட்டத்தினை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.