சிறுபோக உரமானியம் இன்று நள்ளிரவு முதல் அமுல்!

இன்று நள்ளிரவு முதல் சிறுபோக விவசாயிகளுக்கான உர மானியம் அமுலுக்கு வர உள்ளதாக விவசாயத் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறினார். 

அதன்படி சிறுபோக நெல் செய்கைக்காக 50 கிலோ கிராம் உரம் 500 ரூபாவுக்கு வழங்கப்பட உள்ளதுடன், ஏனைய விவசாய பயிர்களுக்காக 1500 ரூபாவாகவும் வழங்கப்பட உள்ளதென்று அவர் கூறினார்.
Powered by Blogger.