உதயநிதிக்கு அப்பாவாக நடிக்கும் கார்த்திக்!

  • கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்ஸ் நல்ல வரவேற்பு பெற்றது.
  • அனேகன், தானா சேர்ந்த கூட்டம் என கலக்கி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்ஸ் நல்ல வரவேற்பு பெற்றது. அனேகன், தானா சேர்ந்த கூட்டம் என கலக்கி வருகிறார். அடுத்து தனது மகன் கெளதம் கார்த்திக்கிற்கு அப்பாவாக மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் நடிக்கிறார்.உதயநிதிக்கு அப்பாவாக நடிக்கும் இதை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில், அவருக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் அட்லீ உதவியாளர், ஈனாக் இயக்கும் இப் படத்தில், மேயாத மான் பிரியா பவானி சங்கர், இந்துஜா ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
Powered by Blogger.