சுவிஸ் அணுசரனையில் த.தே.ம.முன்னணி இளைஞர்களால் வாழ்வாரதார உதவி!

சுவிஸ் அன்பர்களின் நிதியுதவியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இளைஞர்களால் கிளிநொச்சி தர்மபுரத்தை சேர்ந்த போரினால் காலை இழந்த ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடும், கோழிகளும் கொடுக்கப்பட்டது. 
Powered by Blogger.