யாழ்ப்பாணம் மனோகரா சந்திக்கு அருகில் வாகன விபத்து!


யாழ்ப்பாணம் மனோகரா சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டா ரக வாகனம் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார்  மேற்கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.