திருவள்ளூர் டி.எஸ்.பிக்கு எதிராக போராட்டம்..!

திருவள்ளூர் மாவட்ட டி.எஸ்.பி புகழேந்திக்கு எதிராக புரட்சி பாரதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருநூறுக்கும் மேற்பட்டத் தொண்டர்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன் கூடினர். அதனால், ஆட்சியர் அலுவலகம் சிறது நேரத்துக்கு மூடப்பட்டது.

No comments

Powered by Blogger.