என்.டி.ஆர். படத்தில் வித்யா பாலன்..!

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு நடிகருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் வித்யா பாலனும், பரேஷ் ராவலும் நடிக்கவுள்ளனர். வித்யா பாலனை என்.டி.ஆரின் மனைவி கதாபாத்திரத்திலும், பரேஷ் ராவல், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒருவரது வேடத்தில் நடிக்கிறார்.
Powered by Blogger.