ஐனநாயகக் கட்சியுடன் கூட்டமைப்பில் இருந்து யார் யார் எங்கு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியுடன் கூட்டமைப்பில் இருந்து யார் யார் எங்கு எங்கு வைத்து என்ன என்ன வாக்குறுதிகளை வழங்கினார்கள் என்ன உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன என்பது குறித்து விபரிக்கும்
ஈபிடிபியின் நிர்வாகச் செயலாளர்களான சிறிரங்கன் மற்றும் பாலகிருஸ்னன் அந்த ஆதாரங்களை வெளியிட உள்ளதாகவும் தெரிவிப்பு.

No comments

Powered by Blogger.