புலியோடு போராடிய இளம்பெண்!

மகாராஷ்டிரத்தில், ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட வந்த புலியை,
இளம் பெண் ரூபாலி மெஸ்ராம் என்பவர் கம்பால் அடித்து விரட்டினார். இதில் ரூபாலிக்கு முகம், கை, கால்களில் கடும் சிராய்ப்பு ஏற்பட்டது. ரத்தம் வழியும் முகத்தைப் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. 
Powered by Blogger.