புதுச்சேரியில் மிரட்டிய எஸ்.பி ’துப்பாக்கியால் சுட்ருவேன்’!

புதுச்சேரியில் திமுக வினர் பாஸ்போர்ட் அலுவலகத்தை
முற்றுகையிட்டனர். அப்போது திமுக எம்.எல்.ஏவின் காரைப் போலீஸார் பறிமுதல் செய்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக எம்.எல்.ஏ சிவாவை போலீஸ் எஸ்.பி வெங்கடசாமி ’போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்ருவேன்’ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
Powered by Blogger.