அமெரிக்காவில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தமிழ் உறவுகள் போராட்டம்!

அமெரிக்காவில் இன்று தமிழ் சமூக உறவுகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பாரிய  நீன்ட நேரமான போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர் இதில் நூற்றக்கனக்கான இளையோர்கள் பங்கேடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கோரிக்கை வைத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்.

No comments

Powered by Blogger.