ஈழத்தில் இந்திய இராணுவம் செய்த கொடுமைகளும் அட்டூழியங்களும்!

ஈழத்தில் நடக்கும் கொடுமைகளையும், இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களையும் எழுத்தாளர் ஜெயா பிரசாந்தி வெளியிப்படுத்தியுள்ளார்.தமிழகத்தில் 30.03.2018 நடந்த "மௌன வலி" நூல் வெளியீட்டில் நூலாசிரியர் பிரசாந்தியின் வலிகள் நிறைந்த தனது உரையினை சமர்ப்பித்தார்.

விடுதலைப் புலிகள் காலம் தொடக்கம் சமகாலம் வரையில் இலங்கையில் நடக்கும் அடக்குமுறைகளை ஆணித்தரமாக வெளிப்படுத்திள்ளார்.

No comments

Powered by Blogger.