மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை இன்று அடைப்பு!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை, இன்று காலை ஐந்து மணி முதல் இரவு 11 மணி வரை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது. அதனால், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளே அனுமதி இல்லை. கடந்த ஆண்டுகளில் பங்குனித்திருவிழாவின்போது ஆயிரங்கால் மண்டப் பகுதிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு அனுமதிஇல்லை.
Powered by Blogger.