பிரதமர் மோடி படம் எரிப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படவில்லை.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை; இதை இரண்டையும் கண்டுகொள்ளாத மோடி அரசு ஒழிக’ என்ற கோஷத்துடன் கோவில்பட்டியில் நாம்தமிழர் கட்சி நிர்வாகி முத்துவேல்ராஜா என்பவர் மோடியின் படத்தை தீவைத்து எரித்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். 
Powered by Blogger.