நெருப்போடு விளையாடுகிறது!

தஞ்சையில் பேசிய வைகோ, `மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை ஒரு காலமும் அமைக்காது. தமிழக அரசு மக்களை தொடர்ந்து வஞ்சித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தை நைஜீரியாவாக, எத்தியோப்பியாவாக மாற்ற மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது’ என்றார். 
Powered by Blogger.