காவேரி மேலாண்மை அமைக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-பிரான்ஸ்!

தமிழராக குரல் கொடுப்போம் வாரீர் !
பிரான்ஸ் நாட்டில் நாம் தமிழர் முன்னெடுக்கப்படும்  காவேரி மேலாண்மை அமைக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 10.04.2018 பாரிசில் இடம் பெறவுள்ளது.
  
நாள்     : -10.04.2018

நேரம்  :-  14.00மணி முதல் 18.00 மணி வரை

இடம்   :-  Parvis  des  droits  de
                i ` homme 
                Paris , France

Metro :-           Trocadero 6,9

Powered by Blogger.