ப்ரோவா அதிரடி..! சென்னை த்ரில் வெற்றி.!


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை 166 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த சென்னை திணறியது. இறுதியில் அதிரடியாக ஆடிய ப்ரோவா 68 ரன்கள் குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து சென்னை வென்றது.
Powered by Blogger.