கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்னாயக்க நிலமே பதவி நீக்கம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க றுகுணு கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்னாயக்க நிலமே டீ.பி.குமாரகே நிலமே பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மூன்று மாத காலத்துக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ம பெரேரா கூறினார்.
Powered by Blogger.