ஐ.பி.எல் போட்டி மைதானத்தில் செருப்பு வீச்சு!

சென்னையில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில்,  போட்டியைக் காண வந்த சிலர் செருப்புகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வீரர் ஜடேஜா இருக்கும் பகுதியிலும், டூபிளசிஸ் அருகிலும் செருப்பு விழுந்தது. இந்தச் செயலில் ஈடுபட்ட 5 பேர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
Powered by Blogger.