காவிரி மற்றும் கதிராமங்கலம் பிரச்னைக்காகப் போராடியவர்களைப் போலீஸார் சித்ரவதை செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு, திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வளர்மதி, மாணவி குறிஞ்சித்தேன் ஆகியோருக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கருத்துகள் இல்லை