பிரான்சில் காவேரி மேலாண்மை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்!


(எமது செய்தியாளர் ஆனந்) காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், மாணவர்கள், இளைஞர்கள் எனப் பல அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் நாம் தமிழர் கட்சி சார்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கவணயீப்பு போராட்டம் பாரீசில் இடம்பெற்றது.இதில் பல தரப்பு பட்ட மக்கள் கலந்து கொண்டு காவிரி விவகார கோசங்களை எலுப்பினர்.
Powered by Blogger.