கண்டி - இழப்பீடு வழங்குவதை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!

கண்டி நகரத்தினை அடிப்படையாகக்கொண்டு அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களினால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான பணியை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாதிக்கபட்ட நபர்களுக்கும் இழக்கப்பட்ட சொத்துக்களுக்குமான நஷ்டஈட்டுகளை வழங்கும் பணியை துரிதப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.