அரசாங்கத்தின் பிரதான திருப்பு முனை!

நாளை தொடக்கம் அரசாங்கம் பாராளுமன்றத்திலும் நிலையான வலுவான அரசாக செயற்பட முடியும் என்று சகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு பாராளுமன்றக் கட்டடத்தில் இன்று இடம்பெற்றது.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடாபாக அலர் மேலும் தெரிவிக்கையில்  நம்பிக்கையில்லா பிரேரணையை கூடுதலான வாக்குகளுடன் தோற்கடிக்கும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு. அரசாங்கத்தின் பிரதான திருப்புமுனையாக நம்பிக்கையில்லா பிரேரணை அமையும் என அமைச்சர் கூறினார்.

No comments

Powered by Blogger.