தாயகம் நோக்கி கரம் கொடுக்க முன்ஷன் நகரில் இசை மாருதம்.!

தாயகம் நோக்கி கரம் கொடுக்க முன்ஷன் நகரில் தமிழரி கலை பண்பாட்டுக்கழகம் நடாத்தும் கலைப்  பெருவிழா -2018
இசையமைப்பாளர் திரு கண்ணன் அவர்களின் நெறிப்படுத்துகையில் ஜரோப்பிய , முன்ஷன் கலைஞர்கள் இணைந்து பங்குபெறும் இசை நடனக் கொண்டாட்டம்.

நாள்     : 14.04.2018
நேரம்   : 15.00 மணி
இடம்   : Willi-Graf-Gymnasium
                 Borschtale 26
                 80804 München


அன்பளிப்பு :-  12வயதுக்கு மேல் தனி ஒருவர்க்கு 5ஈரோ மட்டுமே..!


Powered by Blogger.