மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - பிரித்தானியா!

பேரினவாதத்தின் இன்றைய முகமாக மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய
நாடுகளின் அரச நிகழ்வில் கலந்து கொண்டு, லண்டனில் வலம் வருவதை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அணிதிரள்வோம்.


நாள்:    19.4.2018
நேரம்: வியாழக்கிழமை
               பி.ப 1 மணி

இடம்:
                Marlborough House,
                Pall Mall,
                London
                SW1Y 5HX
 

Nearest station -
                Green Park.


தொடர்புகளுக்கு :
 

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா
TCC - UK
TYO- UK
07496108923, 02033719313

Powered by Blogger.