அனுமதிப்பத்திரமின்றி மரக்குற்றிகள் ஏற்றியவர்கள் கைது!

சட்டவிரோதமாக பெரும் அளவிலான மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் விடுவிக்கப்ட்ட வலிவடக்குப் பகுதியிலேயே இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அனுமதிப்பத்திரமின்றி ஏற்றப்பட்ட மரக்குற்றிகளும் உழவியந்திரங்களும் காங்கேசன்துறைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Powered by Blogger.