பாரிய சரக்கு விமானம் மத்தல விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது!

கடந்த 17 ஆம் திகதி மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பாரிய சரக்கு விமானமான என்ட்டநொவ் 225 என்ற விமானம் இன்று அதிகாலை கராச்சி நோக்கி புறப்பட்டுள்ளது.

 மலேசியாசின் தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் நோக்கி சரக்குகளை ஏற்றி வந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.