இலங்கையில் பொலநறுவை புனானை பகுதியில் பாரிய விபத்து!

இலங்கையில் பொலநறுவை புனானை பகுதியில் பாரிய  விபத்து இடம் பெற்றதாக அறியப்படுகிறது. இவ் விபத்தானது
  புனானை பகுதியில் இடம்பெற்றது.இவ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக  அறியப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பொலநறுவை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments

Powered by Blogger.