கிழக்கு பல்கலைகழகத்தில் தொடரும் ஊழகள் இதற்கு யார் காரணம்?

கிழக்கு பல்கலைகழத்தின் நுண்கலைதுறையின் அச்சாணியாக திகழும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவனத்தில் தொடர் பல்வேறு ஊழகள் நடைபெற்று வருகிறது இதன் அடிப்படையில் மாணவர்களின் திறமைக்கு முன்னுரிமை வழங்குவதில் கடந்த காலங்களிலும் தற்போதும் பாராபட்சம் காட்டிவரும் நிருவாகம் தற்போது சிரேஸ்ட்ட விரிவுரையாளர்களில் ஆளுமையான நிருவாகத்திறன் கொண்ட சிரேஸ்ட்ட விரிவுரையாளர்களை ஓரங்கட்டி தங்களுக்கு தேவையானவர்களையும் தங்களது குடும்பி ஆட்டத்திக்கு தலையாட்டும் பொம்மைகளையும் முதன்மைபடுத்தி பொறுப்புக்களை வழங்கும் செயற்பாடு கிழக்கு மண்ணில் கல்வி சமூகத்தை ஊழல் நிறைந்ததும், பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தங்களுக்கான பூரணமான கல்வியை பெறமுடியாது வீணாக பல்கலைகழகத்தில் காலத்தை கடத்திய செக்கு மாடுகளாக வெளியேறும் சூழ் நிலை உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு பல்கலைகழகத்தில் நடக்கும் ஊழல்களை தடுத்து நிறுத்த முன்வருவதோடு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் செய்யும் ஊழல்களை தடுத்து நிறுத்தும்படி கேட்டுக்கொள்கின்றோம் இல்லாவிட்டால் கிழக்கு பல்கலைகழகத்தின் சகல ஊழல்களும் சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களுடம் வெளியிடப்படும் இது கிழக்கு பல்கலை கழகத்தின் ஊழல்களை ஓழிக்கும் கிழக்கு மக்களின் எச்சரிக்கை.

No comments

Powered by Blogger.