நாட்டில் மீண்டும் மலேரியா நோய் ஏற்படாதிருக்க விழிப்புணர்வு தெரு நாடகம் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. யாழ்.மாவட்ட மலேரிய தடுப்புப் பிரிவினர் இந்த தெரு நாடகத்தை காண்பித்து , மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
கருத்துகள் இல்லை